» » » சிறந்தது எது? விவோ வி15 ப்ரோ vs விவோ வி11 ப்ரோ

சீன நிறுவனமான விவோ கடந்த ஆண்டு விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 2018 ஆம் ஆண்டின் மிக சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் விவோ வி11 ப்ரோ இடம்பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இதனை தொடர்ந்து விவோ வி15 ப்ரோ குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களில் சிறந்தது எது என்பதன் தொகுப்பே இது...
 
1. டிஸ்பிளே:
1. விவோ வி15 ப்ரோ: 6.39 இஞ்ச் முழு எச்டி திரை (2340 × 1080 பிக்செல்) சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 
2. விவோ வி11 ப்ரோ: 6.41 இஞ்ச் முழு எச்டி திரை (1080 x 2340 பிக்செல்) சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, 15:5:9 ஆஸ்பெக்ட்ரேஷியோ 
2. பிராஸசர்:
1. விவோ வி15 ப்ரோ: குவால்காம் ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 675 பிராஸசர், 2ஜிஎச்செட் மற்றும் அடிரினோ 612 ஜிபியு 
2. விவோ வி11 ப்ரோ: குவால்காம் ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 660 பிராசசர், 1.8 ஜிஎச்செட் மற்றும் அடிரினோ 512 ஜிபியு 
 
3. ராம் / மெமரி:
1. விவோ வி15 ப்ரோ: 6 ஜிபி ராம் / 128 ஜிபி மெமரி, 256 ஜிபி வரை மெமரியை அதிகரிக்கலாம்
2. விவோ வி11 ப்ரோ: 6 ஜிபி ராம் / 64ஜிபி மெமரி, 256 ஜிபி வரை மெமரியை அதிகரிக்கலாம்
 
4. சாஃப்ட்வேர்: 
1. விவோ வி15 ப்ரோ: ஆண்டிராய்டு 9.0 பை-யுடன் ஃபண்டச் ஓஎஸ் 9 ஆன் டாப்
2. விவோ வி11 ப்ரோ: ஆண்டிராய்டு 8.1 ஓரியோவுடன் ஃபண்டச் ஓஎஸ் 4.5 ஆன் டாப்
5. கேமரா:
1. விவோ வி15 ப்ரோ: பின்புறம் 48 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் (கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, செல்பீ கேமரா 32 மெகா பிக்சல், எல்இடி பிளாஷ்
2. விவோ வி11 ப்ரோ: 25 மெகா பிக்சல் சூப்பர் ஹை ரெசலூஷன் சென்சார் முன்பக்க செல்பி கேமரா, ஏ.ஐ ஸ்மார்ட் பேஸ் ஷேப்பர் கொண்டது. 
 
6. பேட்டரி திறன்: 
1. விவோ வி15 ப்ரோ: 3700 எம்ஏஎச் பேட்டரியுடன் டூயல்-எஞ்சின் அதிக வேக சார்சிங் 
2. விவோ வி11 ப்ரோ: 3400 எம்ஏஎச் பேட்டரி 


About

Hi there! I am Admin welcome to my website..Spend less time and get more.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply